KPY Bala’s Rematch Title Out! — தமிழ் சினிமாவின் முதல் முறை சாதனை; கேபிஒய் பாலாவின் புதிய படத்திற்கு வைக்கப்பட்ட வெறித்தனமான டைட்டில்!
ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த கேபிஒய் பாலாவின் புதிய ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படத்திற்கு ‘ரிமேட்ச்’ (Rematch) எனப் பெயரிடப்பட்டு, அதன் அதிரடியான டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
