Phoolan at TIFF 2026: Prime Video! டொராண்டோ திரைப்பட விழாவில் ‘பூலன்’: பிரைம் வீடியோ பெருமிதம்!

டிஃப்ப் 2026 திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரைம் வீடியோவின் பூலன் போஸ்டர்.

48 மணிநேர நிகழ்வுகளை மையமாகக் கொண்ட ‘பூலன்’ தொடர் 2026 டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாகப் பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.