Sai Pallavi’s Voice To Be Dubbed In Ramayana! — “சாய் பல்லவிக்கு டப்பிங் பேச வேற ஆளா?!” — இந்தி உச்சரிப்பால் நிதேஷ் திவாரி எடுத்த அதிரடி முடிவு; ‘ராமாயணம்’ படக்குழுவில் நடப்பது என்ன?
பாலிவுட்டில் அமிதாப் பச்சன் பேரனுடன் அறிமுகமான ‘ஏக் தின்’ படத்தில் சாய் பல்லவியின் இந்தி டிக்ஷன் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது ‘ராமாயணம்’ படத்திலும் அவரது சொந்த டப்பிங் மறுக்கப்பட்டுள்ளதாகப் பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
