போலீஸ் அதிகாரியை வடிவேல் பாணியில் கலாய்த்து வாங்கி கட்டிக்கொண்ட வாலிபர்கள்
சென்னை நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் ராமலிங்கம். கடந்த தீபாவளிக்கு மறுநாள் அன்று ராமலிங்கம் மருந்து வாங்கி கொண்டு தி நகர் பேருந்து நிலையம் அருகே நடந்து வந்துள்ளார். அப்போது …
