Cinematic Empathy Weapon: உண்மைகளால் உருவான த்ரில்லர் – இது வேற லெவல் எமோஷன்.. ‘நீளிரா’ குறித்து கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த சீக்ரெட்!

Director and Producer Karthik Subbaraj speaking at the Neeliraa movie press conference featuring Rana Daggubati Spirit Media involvement.

ஈழப்போர் பின்னணியில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சியான பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.