ஆண் குழந்தைக்குத் தாயானார் சமந்தா! மகனுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு தம்பதிக்கு நவம்பர் 19 அன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், மகனுக்கு ‘தேவ் நிடிமோரு’ எனப் பெயரிட்டுள்ளதாக சமந்தா மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.சமந்தா ஆண் குழந்தை தேவ் நிடிமோரு
