தமிழகத்தில் இது இரண்டாவது பெரிய விபத்து
தமிழகத்தில் கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். மிகப்பெரும் அதிர்ச்சியை இந்த நிகழ்வு அளித்தது. தேசிய அளவில் தமிழகம் இடம்பிடித்தது. இப்படியொரு துயர சம்பவம் நடந்து …
