வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!
“வெற்றிமாறன் உருவாக்கத்தில் உருவாகும் ‘ராஜன் வகையறா’ படத்தின் புதிய AI போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.”
“வெற்றிமாறன் உருவாக்கத்தில் உருவாகும் ‘ராஜன் வகையறா’ படத்தின் புதிய AI போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.”
“வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போனதுடன், அதே அரங்கில் மற்றொரு படம் விரைவாக உருவாக்கப்படுவதால் சிம்பு சற்று அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.”
‘வட சென்னை’ பிரபஞ்சத்தில் இடம்பெறவுள்ள ‘அரசன்’ படத்தில், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி ஏற்று நடித்த ‘தம்பி’ கதாபாத்திரம் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, இயக்குனர் வெற்றிமாறன் தெளிவான முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.