ஸ்பாட்டிஃபையில் 10 மில்லியன் ஸ்ட்ரீம்கள் கடந்து சாதனை படைத்த சன் பிக்சர்ஸின் மாஸ் ட்ராக்

Sun Pictures celebrating 10 million plus Spotify streams milestone poster for the viral hit track Raga Of Revenge.

தமிழ் சினிமாவின் முன்னணி பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஒரு மரண மாஸ் ஆல்பம் ட்ராக் தற்பொழுது ஆடியோ தளங்களில் உலகளவில் ட்ரெண்டாகி மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.