என் பயணத்தின் மிக அழகான துணை நீ தான்; திருமண புகைப்படத்தைப் பகிர்ந்து உருகிய மாஸ் நடிகர்!
தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்ஷன் மற்றும் நடன நட்சத்திரமான ராகவா லாரன்ஸ், தங்களது திருமண வாழ்க்கையின் அழகான நினைவுகளையும் எமோஷனல் வரிகளையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
