THE ROWDY IS BACK: “உலகையே எதிர்ப்பான்.. காதலுக்கு மட்டும் பணிவான்!” — விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ மிரட்டல் அப்டேட்; ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!
விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் பெயர் வெளியாகியுள்ளது.
