நீங்கள் அறிவீர்களா? ரயில்வே புதிய லக்கேஜ் விதிமுறைகள் – எடை, கட்டணம் எல்லாம் எப்படி இருக்கும்!
இந்திய ரயில்வே தனது புதிய லக்கேஜ் விதிமுறைகளை அறிவித்து, பயணிகளுக்கு லக்கேஜ் எடை மற்றும் அளவுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை செயல்படுத்தியுள்ளது. இப்போதிருந்து ரயிலில் பயணம் செய்யும் போது எவ்வளவு லக்கேஜ் எடுத்துச் செல்லலாம், எடை …
