“வசூல் வேட்டை!” – 1,300 கோடியைக் கடந்த ரன்வீர் சிங்கின் துரந்தர்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் உலகளவில் ரூ.1,300 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இப்படம் ரூ.400 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
