பைரோ போபியா நோயால் அவதிப்பட்ட கமல்ஹாசன் உல்லாச பறவைகள் திரைப்படம்
கடந்த 1980 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் உல்லாச பறவைகள். இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படமாகும். கமல்ஹாசன், ரதி,தீபா, சுருளிராஜன் வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் பலர் படத்தில் நடித்திருந்தனர். …
