உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் தனுஷ் ரசிகர்கள்! புதிய கொடியை அறிமுகப்படுத்திய அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம்!

New official flag unveiled by the All India Dhanush Fan Club.

அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம் தனது புதிய கொடியை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் களமிறங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகித் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Real Icon Star Fans: வெறும் பேனர் அடிப்பதோடு நிறுத்தல – இளம்பெண்களின் உயிர்காக்க களமிறங்கிய அல்லு அர்ஜுன் ரசிகர்கள்.. பாராட்டும் நெட்டிசன்கள்!

Members of Allu Arjun Fans Association (AAFA) organizing HPV vaccine awareness camp for young women in Tamil Nadu.

அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றமான AAFA சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சமூக சேவை இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு HPV தடுப்பூசி விழிப்புணர்வு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.