யுடியூபில் லைவ் கான்சர்ட்! கொரோனாவுக்காக அனிருத் எடுத்த முடிவு!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் அனிருத் நிதி திரட்ட உள்ளார். கொரொனாவால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டியுள்ளது. இந்நிலையில் மக்களை காப்பாற்றும் பொருட்டு …
