வவ்வல்ஸ் திரைப்பட அறிவிப்பு மற்றும் யுகி சேது சின்னி ஜெயந்த் லுக்.

வவ்வல்ஸ் திரைப்பட அறிவிப்பு: யுகி சேது, சின்னி ஜெயந்த் இணையும் மிரட்டலான படம்!

யுகி சேது மற்றும் சின்னி ஜெயந்த் நடிப்பில் ‘வவ்வல்ஸ்’ (Vowels) என்ற புதிய திரைப்படத்தின் அறிவிப்பு மற்றும் டைட்டில் லுக் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.