“இது தியேட்டர் இல்லை”: அபுதாபி ரேசிங் டிராக்கில் ரசிகர்களுக்கு அஜித் குமார் விடுத்த நேரடி வேண்டுகோள்
அபுதாபி யாஸ் ஸ்பீட் ஃபெஸ்டிவலில் கூச்சலிட்ட ரசிகர்களைப் பார்த்து “இது திரையரங்கம் இல்லை” என அஜித் குமார் கண்டித்த வீடியோ வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு அஜித்தின் ஆர்வத்தைப் பாராட்டியுள்ளனர்.
