பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

மும்பையில் உள்ள பிரபல கபே ஒன்றில் நடிகை மிருணாள் தாகூரும், கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஒன்றாகக் காணப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.