பிரிவினையின்போது பாகிஸ்தான் சென்றவர்களுக்கு அங்கு கவுரவமில்லை- மோகன் பாகவத் அதிரடி
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவிலருந்து பாகிஸ்தான் சென்ற முஸ்லிம்களுக்கு மரியாதையும், கவுரவமும் இன்னும் கிடைக்கவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். டெல்லியில் வீர சவார்க்கர் குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று …
