ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிய பாப் கிங்… “மைக்கேல்” பயோபிக் படம் ஓடிடி-க்கு வந்தாச்சு… அமேசான் பிரைமில் பார்க்க செம்ம சான்ஸ்!

Hollywood biopic movie Michael based on the life of pop star Michael Jackson streaming now on Amazon Prime Video on a rent basis.

உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் பல நூறு கோடிகளைக் குவித்து மாபெரும் சாதனை படைத்த ஹாலிவுட் பயோபிக் திரைப்படமான ‘மைக்கேல்’ தற்பொழுது டிஜிட்டல் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யக் கிடைக்கிறது.