மே 30 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
உலகளவில், கொரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60,26,375 எட்டியுள்ளது. கொரொனாவால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,66,418 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 26,56,144 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் …
