மே 29 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

MAY 29th corona update

தமிழகத்தில், கொரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே இன்று 618 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,744ல் இருந்து 13,362ஆக உயர்ந்துள்ளது …

Read more