மே 20 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,139லிருந்து 1,06,750ஆக உயர்வு, இதனையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163லிருந்து 3,303ஆக உயர்வு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, …
