Metropolis 1927: “நூறு ஆண்டுகளுக்கு முன்பே கணித்த 2026!” – மெட்ரோபோலிஸ் படத்தில் பலித்த நிஜங்கள்.. வியக்க வைக்கும் அறிவியல் அதிசயம்!
உலக சினிமாவின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும் ‘மெட்ரோபோலிஸ்’ திரைப்படம், நாம் இன்று வாழும் 2026-ஆம் ஆண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
