பெத்தி ரிலீஸ் தேதி மாற்றம்: ராம் சரண் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் அப்டேட்!

பெத்தி ரிலீஸ் தேதி மாற்றம் - ராம் சரண் மற்றும் புச்சி பாபு சனா.

ராம் சரண் நடிப்பில் உருவாகும் ‘பெத்தி’ திரைப்படம் கோடை விடுமுறை ரேசில் இருந்து விலகி, தசரா பண்டிகையை இலக்கு வைத்துள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.