30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி… காமெடி, டான்ஸ் கலாட்டாவுடன் வெளியானது ‘மூன்வாக்’ டிரெய்லர்!

Vibrant South Indian retro dance stage lights and festive comedy energy representing the Moonwalk trailer starring Prabhu Deva and AR Rahman.

பிரபுதேவா, யோகி பாபு நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து நடிகராகவும் அறிமுகமாகும் ‘மூன்வாக்’ திரைப்படத்தின் கலகலப்பான டிரெய்லர் வெளியாகியுள்ளது.