நடிகர் மோகன் சர்மாவுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனிதநேய செயல்!

Superstar Rajinikanth extends financial support to veteran actor Mohan Sharma.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மூத்த நடிகர் மோகன் சர்மாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் தொடர்பு கொண்டு நிதி உதவி வழங்கியுள்ளார்.

Vennira Aadai Moorthy Retirement : “எனக்கு போதும்.. மத்தவங்களுக்கு கொடுங்க” – நடிப்பிற்கு முழுக்கு போட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி!

Veteran Tamil comedian Vennira Aadai Moorthy announcing his retirement from acting 2026

நகைச்சுவை ஜாம்பவான் வெண்ணிற ஆடை மூர்த்தி இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்று தனது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.