புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!

muruganantham

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். கடந்த ஜூலை 1ஆம் …

Read more