துரந்தர் 2 படப்பிடிப்பில் பாதுகாப்பு விதிமீறல்: ஆதித்யா தார் நிறுவனத்திற்கு மும்பை மாநகராட்சி அதிரடித் தடை
ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வரும் ‘துரந்தர் 2’ படப்பிடிப்பில் விதிமீறல்கள் நடந்ததாகப் பிருஹன்மும்பை மாநகராட்சி (BMC) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் நிரந்தரமாகக் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
