தூத்துக்குடியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியிடம் பிரதமர் வீடியோவில் பேச்சு
தூத்துக்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் முடி திருத்தும் தொழிலாளி. இவர் தனது முடி திருத்தும் கடையில் அதிக நூல்களை வாங்கி வைத்திருப்பார். முடி திருத்த வந்த வாடிக்கையாளர்கள் காத்திருக்க …
