குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழக பக்தர்கள் பேருந்து… அனைவரும் பத்திரமாக மீட்பு…!
தமிழகத்தை சேர்ந்த 55 பக்தர்கள் சென்ற சொகுசு பேருந்து வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குஜராத்தில் தொடர்ந்து கன மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் பாவ்நகர் மாவட்டத்தில் …
