‘எனிமி’, ‘கோப்ரா’ பட நடிகை மிருணாளினி ரவிக்குத் திருமணம்… மணமகன் யார் தெரியுமா? வெளியான ரொமான்டிக் புகைப்படங்கள்!

Traditional South Indian beachside wedding floral mandap concept representing actress Mirnalini Ravi and Mahavishnu's marriage in Malaysia.

நடிகை மிருணாளினி ரவி மற்றும் மகாவிஷ்ணு திருமணம் நவம்பர் 15-ஆம் தேதி மலேசியாவின் லங்காவி தீவில் நடைபெற்ற நிலையில், திருமணப் புகைப்படங்களை மிருணாளினி பகிர்ந்துள்ளார்.