மின் கட்டணத்தை தொடர்ந்து… இனி இந்த கட்டணமும் உயர்வு… ஷாக்கிங்கில் மக்கள்…!
மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், சிறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், …
