உலகில் இரண்டாவது மிகப்பெரிய வைரம்… கனடா நிறுவனம் கண்டுபிடிப்பு…!
உலகில் இரண்டாவது மிகப்பெரிய வைரம் போர்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. கனடா நிறுவனமான லுக்காரா டைமண்ட் என்று நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தில் 2,492 கேரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. …
