24 காவல் உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்… தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு…!
தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் 24 காவல் உயர் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. அதன்படி …
