மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’: காயது லோஹர், பிரியங்கா மோகன் மற்றும் இசைஞானி இளையராஜா குறித்து இயக்குநர் மனம் திறப்பு!

Director Mari Selvaraj and legendary composer Ilaiyaraja in a file photo.

தெற்கு தமிழகப் பெண்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’ படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாழை பட இயக்குநரின் அடுத்த படைப்பு; இசைஞானியுடன் இணையும் புதிய படத்தின் தலைப்பு இதோ!

Director Mari Selvaraj and music composer Isaignani Ilaiyaraaja collaborating for new movie M6 titled Manjanathi official poster.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கதைக் களம் கொண்ட திரைப்படங்களை இயக்கி வரும் மாரி செல்வராஜின் 6-வது மெகா ப்ராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது.