மாநகர காவல் படத்தின் இயக்குனர் ரோட்டோரம் இறந்து கிடந்த சோகம்

thiyagarajan

விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாநகர காவல். விஜயகாந்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாய் இப்படம் அமைந்தது. விஜயகாந்த், ஆனந்தராஜ், ரூபிணி, சுமாரங்கநாத் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் நாட்டின் பிரதமரை கொலை செய்ய …

Read more