பசுவை கடத்தியதாக… துரத்தி துரத்தி 12-ம் வகுப்பு மாணவனை சுட்டுக்கொன்ற கும்பல்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!
காரில் பசுவை கடத்தி சென்றதாக எண்ணி 12-ம் வகுப்பு மாணவனை பசு பாதுகாப்பு கும்பல் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அரியானாவில் காரில் பசுவை கடத்தியதாக நினைத்து 12-ம் வகுப்பு மாணவனை …
