கில்லி: பிப்ரவரி 20 அன்று மீண்டும் மறுவெளியீடு?
விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 20 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த மறுவெளியீடு குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
