Posted inLatest News tamilnadu
மருத்துவ காலிபணியிடங்கள்… எடப்பாடிக்கு அமைச்சர் மா சுப்ரமணியன் கொடுத்த பதில்…!
மருத்துவ காலிபணியிடங்கள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலளித்திருக்கின்றார். மருத்துவ துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதற்கு அமைச்சர்…
