Doctorate For Megastar Mammootty! — மம்மூட்டி டூ டாக்டர் மமுக்கா!! மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம்; நெகிழ்ந்து போன மம்மூட்டி!

Megastar Mammootty receiving the Honorary Doctorate D.Litt degree from the Honourable Governor of Kerala at Mahatma Gandhi University.

இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த நடிப்பு ஆளுமையான மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, அவரது கலைச்சேவையைப் பாராட்டி கேரளா ஆளுநர் முன்னிலையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.