‘MyDearSister’ Birthday Special – அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ பிறந்தநாள் போஸ்டர்!

Birthday special poster of MyDearSister starring Arulnithi and Mamta Mohandas.

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Huge Pre-Release Business! — “பிக் ஸ்டார்ஸ் படங்களுக்கே டஃப் கொடுக்கும் அருள்நிதி!” — ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவியுடன் கைகோர்த்த ‘மை டியர் சிஸ்டர்’; ரூ.15 கோடிக்கு வியாபாரம் முடிந்தது!

Movie poster of Arulnithi and Mamta Mohandas starrer My Dear Sister alongside logos of JioHotstar and Vijay TV highlighting the 15 crore deal.

முன்னணி நட்சத்திரங்களின் படங்களே ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் திணறி வரும் சூழலில், அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ திரைப்படம் ரிலீஸிற்கு முன்பே ரூ.15 கோடி வரை பிசினஸ் செய்து சாதனை படைத்துள்ளது.

மம்தா மோகன்தாஸ் பகிர்ந்த ‘ஷாக்’ செய்தி: நிச்சயதார்த்தத்தை மறைத்து டேட்டிங் கேட்ட நடிகர்!

நேர்காணலில் மம்தா மோகன்தாஸ் - Mamta Mohandas Interview.

நிச்சயதார்த்தத்தை மறைத்து டேட்டிங் கேட்ட நடிகர் குறித்து மம்தா மோகன்தாஸ் அதிரடித் தகவல். திரைத்துறையின் நிழல் பக்கங்கள் மற்றும் நடிகைகளின் பாதுகாப்பு குறித்த ஒரு விரிவான அலசல்.