மனைவி தூக்கு மாட்டிக்கொள்வது கூட தெரியவில்லை – போதை தெளிந்த கணவன் எடுத்த முடிவு !

husbang

கடலூர் மாவட்டத்தில் கணவன் மனைவி இருவரும் ஒரே இரவில் அடுத்தடுத்து தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஒவருக்கு மகேஸ்வரி என்ற பெண்ணோடு …

Read more