நடிகை மனிஷா கொய்ராலா – நேபாள போராட்டம் குறித்து உணர்ச்சி மிகுந்த பதிவு
நேபாளத்தில் சமீபத்தில் சமூக ஊடக தடை மற்றும் அதனைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தன. அந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில், நேபாளத்தைச் …
