Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

தாவூத் இப்ராகிமுடன் துபாயில் எடுக்கப்பட்ட புகைப்படம் தனது சினிமா கேரியரை கடுமையாகப் பாதித்ததாக பிரபல நடிகை மந்தாகினி தெரிவித்துள்ளார்.