பெரும் விபரீதத்தில் முடிந்த ‘லஞ்ச் பீரியட்’ சண்டை… ராஜஸ்தானில் கலவரம்… மாணவனின் வீடு இடிப்பு…!
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது பள்ளியில் உணவு இடைவேளையின் …
