மதுரை ஆதினம் பேச்சு- அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
முந்தைய மதுரை ஆதினத்தை போல் அல்லாது, தமிழக அரசியல் நிலவரங்களையும், அரசு செய்யும் தவறுகளை உடனுக்குடன் தட்டி கேட்டு பேசி வருகிறார் புதிதாக பொறுப்பேற்ற மதுரை ஆதினம். தருமபுரம் பல்லக்கு விவகாரத்தில் அரசுக்கு எதிராக …
