மாஸ்டர் படம் பார்த்து புகழ்ந்த மதுமிதா
சந்தானத்துடன் ஜாங்ரி காமெடியில் அறிமுகமானவர் மதுமிதா. அதற்கு முன்பு பல சீரியல்கள், படங்களில் நடித்தாலும் சந்தானத்துடன் நடித்த ஒரு கல் கண்ணாடி படத்தின் காமெடி மூலமே இவர் அதிகம் அறியப்பட்டார். சமீபத்தில் விஜய் நடித்த …
