நெட்ஃபிளிக்சில் கலக்கும் சூரி – சுஹாஸின் ‘மண்டாடி’: முதல் வாரத்தில் 2.2 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை!
“நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் களமிறங்கியுள்ள சூரி மற்றும் சுஹாஸின் ‘மண்டாடி’ படம் முதல் வாரத்திலேயே 2.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து பாக்ஸ் ஆபிஸ் சாதனையைத் தொடர்கிறது.”
